Connect with us

இசையமைப்பாளர் அனிருத் இதுவரை காதலித்து கழட்டிவிட்ட பெண்கள் மற்றும் நடிகைகள் லிஸ்ட்!! அடேங்கப்பா லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே!!

Anirudh Lovers

Cinema News

இசையமைப்பாளர் அனிருத் இதுவரை காதலித்து கழட்டிவிட்ட பெண்கள் மற்றும் நடிகைகள் லிஸ்ட்!! அடேங்கப்பா லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே!!

அனிருத் அக்டோபர் 16, 1990 இல் பிறந்தார். அவருடைய தந்தையும் ஒரு நடிகர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அனிருத்துக்கு தனுஷ் மூலம் 3 படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது, அதில் தன் திறமையை வெளிப்படுத்தி சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார்.

Anirudh1

அதன் பிறகு பல முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்த இவர் தற்போது விஜய், அஜித், கமல், ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து தமிழ் திரையுலகில் ராக் ஸ்டாராக வலம் வருகிறார். இசையமைப்பாளர் அனிருத் தற்போது தமிழ் திரையுலகில் ஒரு ராக் ஸ்டார்.

Anirudh2

சில ஆண்டுகளுக்கு முன்பு, பின்னணி பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியாவுடன் லிப்-லாக் முத்தத்தைப் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதை அனிருத் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் மறுக்கவில்லை. இவர்களது காதலில் உள்ள சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அவர்களின் வயது வித்தியாசம்.

ஆண்ட்ரியாவை விட அனிருத் 6 வயது இளையவர். இவர்கள் சென்ற இடமெல்லாம் இந்த காதல் விவகாரம் குறித்த கேள்விகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில் ஆண்ட்ரியா உண்மையை ஒப்புக்கொண்டார். ஆம், அனிருத்துக்கும் தனக்கும் இடையே அழகான காதல் இருந்தது. ஆனால் இருவரும் பிரிய முடிவு செய்து பிரிந்தனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆண்ட்ரியாவுடனான காதல் மற்றும் முறிவு பற்றி அனிருதம் வெளிப்படையாகப் பேசினார். இவர் மட்டுமின்றி அனிருத் காதல் செய்த மற்ற நடிகைகள் போடோக்கள் கீழே.

Anirudh3

Anirudh4

Anirudh5

Anirudh6

 

View this post on Instagram

 

A post shared by TamilAndroidTipz (@tamilandroidtipz)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top