Connect with us

ஆளே அடையாளமே தெரியாமல் மாறி போன விடுதலை பட நாயகி!! பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமா!!கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!!

Bhavani Sre01

Cinema News

ஆளே அடையாளமே தெரியாமல் மாறி போன விடுதலை பட நாயகி!! பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமா!!கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!!

விடுதலை படத்தின் நாயகி பவானி ஸ்ரீயின் வித்தியாசமான தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயினர். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக அறியப்பட்ட ஜி.வி.பிரகாஷ்குமாரின் தங்கை பவானி ஸ்ரீ. சினிமா ஆசையால் 2015ல் வெளியான இட்டு என்ன மாயம் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

Bhavani Sre

சமீபத்தில் வெளியான வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் சூரியின் காதலியாக படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Bhavani Sre1

நடிகை பவானி தற்போது நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பவானி ஸ்ரீக்கு சுமார் 4 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அவர் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவார்.

Bhavani1

இந்த புகைப்படத்தை பார்த்ததும் ஆச்சர்யமாக உள்ளது மேலும் அடையாளம் தெரியாத அளவிற்கு அந்த நபர் முற்றிலும் மாறியுள்ளார். பவானி புதிய தோற்றத்திற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அந்த புகைப்படத்தை AI தொழில்நுட்பம் மூலம் மாற்றி தனது புகைப்படங்களை வெளியிட்டது தெரியவந்துள்ளது. அதை அவரே அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Jathursan Pirabakaran (@jayprints)

Bhavani2

Bhavani3

 

View this post on Instagram

 

A post shared by TamilAndroidTipz (@tamilandroidtipz)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top