Connect with us

பிரபல நடிகரின் மகனா இது? அட! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!! பலரும் பார்த்திராத ஆர் சுந்தரராஜனின் குடும்ப புகைப்படங்கள் இதோ.!

WhatsApp Image 2024 02 21 at 11.21.20 AM

Cinema News

பிரபல நடிகரின் மகனா இது? அட! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!! பலரும் பார்த்திராத ஆர் சுந்தரராஜனின் குடும்ப புகைப்படங்கள் இதோ.!

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகளை கொடி கட்டி பறப்பதற்கு நம்ம தமிழ் சினிமா என்று சொன்னால் அது உண்மையாக ஆகாது. அந்த வகையில் நடிகர்,இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர்தான் நடிகர் தான் ஆர். சுந்தர்ராஜன் அவர்கள். இவரை குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம்.

WhatsApp Image 2024 02 21 at 10.58.19 AM

lஅன்று சிந்திய ரத்தம் என்ற திரைப்படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இவருடைய பயணம் வைதேகி காத்திருந்தால், ராஜாதி ராஜா, அம்மன் கோவில் கிழக்காலே போன்ற பல திரைப்படங்களை நடித்து மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று ஒரு நடிகர் அவர்.

WhatsApp Image 2024 02 21 at 10.57.56 AM

அது மட்டும் இல்லாமல் தற்போது இவர் குடும்ப புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது இருக்கும் மூன்று மகன்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு மகன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை இல்லை என்ற சீரியலில் நடித்து மிகவும் பிசியாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இவரோடு புகைப்பட தொகுப்பு நீங்களே எங்கள் பகுதிக்கு சென்று பாருங்கள்.

WhatsApp Image 2024 02 21 at 10.57.56 AM 1 WhatsApp Image 2024 02 21 at 10.58.03 AM WhatsApp Image 2024 02 21 at 10.57.34 AM WhatsApp Image 2024 02 21 at 10.57.43 AM WhatsApp Image 2024 02 21 at 10.57.29 AM WhatsApp Image 2024 02 21 at 10.57.15 AM 1 WhatsApp Image 2024 02 21 at 10.56.54 AM WhatsApp Image 2024 02 21 at 10.57.01 AM WhatsApp Image 2024 02 21 at 10.56.10 AM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top