Connect with us

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மகள்!! தற்கொலை குறித்து உருக்கமாக பேசிய விஜய் ஆண்டனி!!

Vijay Antony 1

Cinema News

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மகள்!! தற்கொலை குறித்து உருக்கமாக பேசிய விஜய் ஆண்டனி!!

விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை:

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் இறந்து கிடந்தார் விஜய் ஆண்டனி பல படங்களில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார்.

vijay antony 1332023m1

வித்தியாசமான ஸ்கிரிப்ட்களை தேர்வு செய்வதில் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் 2 படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந்த விஜய் ஆண்டனி பலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

20294388 1673240776051116 2760199982252191931 n

சர்ச் பார்க் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த இவர், நேற்று இரவு வழக்கம்போல் தனது அறையில் தூங்கச் சென்றார். அதிகாலை 3 மணியளவில் அவரது தந்தை விஜய் ஆண்டனி தனது மகளின் அறைக்கு வந்து பார்த்தபோது, ​​மின்விசிறியில் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதற்கு காரணம் நாங்கள் முன்னரே சொன்னதுபோல், மீரா பல மாதங்களாக மனசோர்வில் இருந்ததாகவும், அதற்கான கவுன்சலிங் மேற்கொண்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Vijay Antonys wife Fathima and daughter

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top