Connect with us

சூரிய வம்சம் பட குழந்தை நட்சத்திரத்துக்கு இவ்ளோ பெரிய பொண்ணா? வெளியான கியூட் போட்டோஸ்!!

feature surya

Cinema News

சூரிய வம்சம் பட குழந்தை நட்சத்திரத்துக்கு இவ்ளோ பெரிய பொண்ணா? வெளியான கியூட் போட்டோஸ்!!

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த சூரிய வம்சம் படத்தில், தேவயானி மகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹேமலதாவின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரத்தின் மகள்:

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் சூரியவம்சம். இந்தப் படத்தில் “நட்சத்திர ஜன்னலில் ” என்ற பாடலுக்கு வைப் செய்யாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவுக்கு ஒரே பாடலில் சரத்குமாரும், தேவயானி ஓஹோ என வாழ்ந்திருப்பார்கள்.

main 1 surya

அவர்களின் மகனாக, இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஹேமலதா என்ற பெண் நடித்திருந்தார். பாயாசம் சாப்பிடுங்க ப்ரண்ட், எனக்கு யானை வேண்டும் பிரண்ட் என இவர் பேசும் குழந்தை மொழிகள் இன்று வரை, இவரை மக்கள் மனதில் நிற்க செய்துள்ளது. இந்த திரைப்படம் போக பாட்ஷா, பூவே உனக்காக, சேது, திமிரு என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்துள்ளார்.

main 2 surya

இவர் கடைசியாக 2015 வெளியான முந்தானை முடிச்சு சீரியலில் நடித்தார். அதன் பிறகு இவர் எதிலுமே நடிக்கவில்லை. தற்போது இவருக்கு திருமணம் முடிந்து, நாம் படத்தில் இவரை பார்த்த இப்போது எப்படி இருந்தாரோ? அதே அளவுக்கு இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

main 3 surya

அந்த குழந்தையின் கியூட் போட்டோஸ் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. Mom @ daughter goals என நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வைரல் புகைப்படம் இதோ.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top