Connect with us

தற்போது வைரலாகும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் மகள் பெயர் சூட்டு விழா புகைப்படங்கள்!!

Gayathri Yuvaraj1

Cinema News

தற்போது வைரலாகும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் மகள் பெயர் சூட்டு விழா புகைப்படங்கள்!!

பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ், தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளதாக தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். சின்ன வயசுல இருந்தே நடிகை ஆகணும்னு ஆசைப்பட்ட காயத்ரி, அதற்காக தன்னை தயார்படுத்திக்கிட்டார். கல்லூரியில் படிக்கும்போதே பல ஆடிஷன்களில் கலந்து கொண்டு தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

Gayathri1

போதிய வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற ரியாலிட்டி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடன திறமையால் ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு சின்னத்திரை வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

Gayathri2

இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நிலாவாக அறிமுகமானார். வசீகரமான முகத்தாலும், அழகான நடிப்பாலும் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த காயத்ரிக்கு பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடன கலைஞர் யுவராஜை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 12 வயதில் மகன் உள்ளார்.

Gayathri Yuvaraj Baby Naming Ceremony

காயத்ரி தனது மகனுடன் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்களும் இணையத்தில் பிரபலமாக உள்ளன. சமீபத்தில் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. தற்போது அக்குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த போட்டோக்களை சந்தோசமாக இணையத்தில் பதிவிட்டுள்ளார் காயத்ரி. அந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு.

Gayathri Yuvaraj1

Gayathri Yuvaraj

Gayathri Yuvaraj Husband

Gayathri Yuvaraj Baby2

Gayathri Yuvaraj Baby

 

View this post on Instagram

 

A post shared by TamilAndroidTipz (@tamilandroidtipz)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top