Connect with us

நடிகை பாவனா உடன் அந்தரங்க உறவு!! உளறி மாட்டிக்கொண்ட லியோ பட நடிகர்!!

Bhavana 1

Cinema News

நடிகை பாவனா உடன் அந்தரங்க உறவு!! உளறி மாட்டிக்கொண்ட லியோ பட நடிகர்!!

பிரபல இயக்குனர் மிஷ்கின் நடிகை பாவனாவுடன் ரகசிய உறவில் இருந்ததை தெரிவித்துள்ளார். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. அதன் பிறகு ஜெயம் ரவியுடன் தீபாவளி படத்தில் நடித்தார்.

Bhavan2

அதன்பிறகு மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் பிற மொழிப் படங்களில் நடித்தார். இதற்கிடையில், பிப்ரவரி 17, 2017 அன்று, படப்பிடிப்பில் இருந்து திரும்பியபோது, ​​​​திடீரென காரில் கடத்திச் செல்லப்பட்டு, அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். பாலியல் பலாத்கார சம்பவத்தின் பின்னணியில் நடிகர் திலீப் இருப்பதாக பாவனா கூறியதையடுத்து, போலீசார் திலீப்பிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

Bhavan1

இதனால் நடிகை பாவனா சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கல்லூரி விழாவில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர் சித்திரம் பேசுதடி படத்தில் உங்களுக்கு என்ன சந்தோஷம் என்று கேட்டார்.

Bhavan4

பாவனாவுடனான எனது நெருங்கிய உறவுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது என்றார். அப்போது அவரது பேச்சு பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Bhavan5

Bhavan3

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top