Connect with us

இது வேறயா!! பிரபுதேவா தன் பெண் குழந்தைக்கு சூட்டியுள்ள பெயர் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!

Nayanthara Prabhudeva

Cinema News

இது வேறயா!! பிரபுதேவா தன் பெண் குழந்தைக்கு சூட்டியுள்ள பெயர் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!

நடிகர் பிரபுதேவாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்ததால், தனது மகளுக்கு நயன்தாரா என்று பெயரிட முடிவு செய்தார். சமூக வலைதளங்களில் சிலர் மூட்டிய தீ, கொளுந்துவிட்டு எரிகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்.

Prabhudeva

இவர் ஏற்கனவே 1995ல் ரமலதா என்பவரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்தில் முடிந்தது. பிரபு தேவா – ரமலதா விவாகரத்துக்கு நடிகை நயன்தாராவே காரணம் என கூறப்படுகிறது… மனைவியை விவாகரத்து செய்த பிறகு நயன்தாரா, பிரபுதேவா இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். நயன்தாரா திருமணத்திற்கு சென்றபோது திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.

Prabhudeva nayanthara laughing

பிரிந்த பிறகு, இருவரும் தங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்தத் தொடங்கினர். பிரபு தேவா கோலிவுட்டை விட பாலிவுட் படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டினார். கரோனா காலத்தில் மும்பையில் இருந்த பிரபுதேவா முதுகு வலிக்கு பிசியோதெரபிஸ்ட் ஹிமலினி சிங்கிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டபோது இருவருக்கும் இடையே இருந்த நட்பு காதலாக மாறி பின்னர் திருமணத்தில் முடிந்தது.

prabhu img 1 Twitter 61f2880854f38

2020 ஆம் ஆண்டில், பிரபு தேவா தனது குடும்பத்தினர் முன்னிலையில் ஹிமானி சிங்கை மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் கூட பல மாதங்களுக்கு பிறகு வெளிவந்தது. பிரபுதேவா – ஹிமானி சிங்குடன் திருமணமாகி 3 வருடங்கள் கழித்து… இந்த வருடம் பிரபுதேவாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

Prabhudeva second wife

மேலும் பிரபுதேவா குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் பிரபுதேவா தனது மனைவி ஹிமானி சிங்குடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prabhudeva Himami

மீண்டும் புயல். பிரபுதேவா தனது மகளுக்கு நயன்தாரா என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலர் தூண்டிய இந்த தீ, யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானாலும், பிரபுதேவாவுக்கு நெருக்கமான சில நண்பர்கள், வாய்ப்பே இல்லை என கூறி வருகின்றனர். அவர் தனது அன்பு மகளின் பெயரை வெளியிடுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Nayanthara

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top