Connect with us

15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்!! பிக்பாஸ் விக்ரமன் மீது முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டு!!

Vikraman Kiruba Munusamy

Cinema News

15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்!! பிக்பாஸ் விக்ரமன் மீது முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டு!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பிக்பாஸ் விக்ரமன் தன்னையும் மேலும் பலரையும் ஏமாற்றிவிட்டதாக கிருபா முனுசாமி ட்விட்டரில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் விக்ரமன்.

vikraman 1.jpg

அதில் அவருக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. கிருபா முனுசாமி என்ற பெண் சமூக வலைதளங்களில் விக்ரமன் மீது கடுமையான புகார்களை அளித்துள்ளார். இது தொடர்பாக கிருபா முனுசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பல பதிவுகளை பகிர்ந்துள்ளார். ”

vikraman 7.jpg

ஒரு தலித் பெண் ஆர்வலரை வேண்டுமென்றே பயன்படுத்தி அதே கட்சியில் வளர விக்ரமன் வி.சி.கே போன்ற ஜாதி எதிர்ப்புக் கட்சியில் தொடர்ந்து பதவி வகித்தால், அது சாதி எதிர்ப்பு இயக்கத்திற்குக் கடுமையான அநீதியாகும். கட்சியை நான் நம்புகிறேன். குறைந்தபட்சம் இப்போது நடவடிக்கை எடுப்பதன் மூலம் நியாயம் செய்கிறார்.

vikraman 6.jpg

ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்போட்களுடன் அவர் இன்னும் படங்களை இடுகையிடுவது என்னிடமிருந்து சுரண்டப்பட்டது. அவர் YouTube சேனலைத் தொடங்குவதற்காக (இது நடக்கவில்லை) மற்றும் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆப்பிள் லேப்டாப்பை வாங்கும்படி என்னை சித்திரவதை செய்தார்.

vikraman 5.jpg

அவர் தனக்குச் சொந்தமான காருக்கான டவுன்பேமென்ட் & EMIகளை என்னிடம் இருந்து கட்டாயப்படுத்தினார். அறம் வெல்லும் என்கிற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு விக்ரமன் பலரை ஏமாற்றுவதாக அவர் மீது குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தது.

vikraman 4.jpg

இந்த நிலையில் தற்போது கிருபா முனுசாமி என்கிற அந்த பெண் விக்ரமன் குறித்து வாட்ஸ் அப்பில் பேசிய ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார். தன்னுடன் காதலில் இருந்தபோது தனது மேனேஜர் என்று சொல்லிக்கொண்டு மற்றொரு பெண்ணுடன் உறவில் இருந்துள்ளதாகவும்.பின்னர் அதை விக்ரமனே ஒப்புக்கொண்டதாகவும் கிருபா பகிர்ந்துள்ளார்.

vikraman 3.jpg

vikraman 2.jpg

vikraman 1.jpg

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top