Connect with us

படுக்கைக்காட்சி லிப் லாக் காட்சியில் எல்லை மீறிய நடிகை!! மௌனமாக வேலை பார்த்த விஜய் சேதுபதி!!

Vijay Sethupathi Rashi Khanna

Cinema News

படுக்கைக்காட்சி லிப் லாக் காட்சியில் எல்லை மீறிய நடிகை!! மௌனமாக வேலை பார்த்த விஜய் சேதுபதி!!

ராஜ் மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில், ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, கே.கே.மேனன், புவன் அரோரா ஆகியோர் நடித்துள்ள வெப் சீரிஸ் ஃபார்ஸி. ஃபேமிலி மேன் வெற்றிக்குப் பிறகு ராஜ்டிகே இயக்கும் தொடர் இது.

Farzi1

பிளாக் காமெடி க்ரைம் த்ரில்லராக வெளிவந்த இந்தத் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. போலி நாணயத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த க்ரைம் திரில்லர் 8 எபிசோடுகள் கொண்டது.

Farzi3

கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், சில காட்சிகள் முகம் சுளிக்க வைக்கின்றன. தமிழில் அடக்கமான நடிகையாக வலம் வந்த நடிகை ராஷி கண்ணா, கண்டமெனிக்கு படத்தில் அரைகுறை நடிப்பாலும், முத்தக்காட்சியில் அத்துமீறல்களாலும் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தவர் என்று கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்கிறார்களோ இல்லையோ படுக்கைக் காட்சிகள், லிப்லாக் காட்சிகள் எல்லாம் முகம் சுளிக்கின்றன.

Farzi2

அந்த வகையில் இந்த வெப் சீரிஸில் மிகவும் மோசமான காட்சிகளில் ராசி கண்ணா நடித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஷாஹித் கபூருடன் லிப் லாக் கட்சி மற்றும் மேலாடை இல்லாமல் படுக்கையறையில் இருப்பதுபோல காட்சிகள் இந்த வெப் சீரியசில் உள்ளது.

Rashikanna

Farzi4

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top