Connect with us

26 வயதான நடிகை லட்சுமி மேனனா இது.. அடையாளம் தெரியாமல் மாறி போய்ட்டாங்களே..!

laksmi menon

Cinema News

26 வயதான நடிகை லட்சுமி மேனனா இது.. அடையாளம் தெரியாமல் மாறி போய்ட்டாங்களே..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக நிறைய பேர் வலம் வந்து கொண்டிருகிறார்கள். அவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகையாக வருவதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதையை அம்சம் பொருத்து சொல்லலாம்.

அப்படி நல்ல கதையை தேர்ந்தெடுக்காமல் சில நடிகைகள் பட வாய்புகள் குறைந்து திரைவுலகம் பக்கம் தலைகாட்டாமல் உள்ளார்கள்.

stunning stills and photos pictures of actress lakshmi menon 1

தமிழ் சினிமாவில் நடித்த முதல் படத்திலே பிரபலமான நடிகைகள் நிறைய பேர் உள்ளார்கள் அந்த வகையில் பிரபசாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைபடத்தின் மூலம் தமிழ் திரைவுலகதிற்கு அறிமுகமாகி பிரபலமடைந்தார் லட்சுமி மேனன்.

அதன் பிறகு அவர் நடித்து வெளியான சுந்தர பாண்டியன் படம் மக்கள் மத்தில் வர வேற்பை பெற்றது மட்டும்மல்லாமல் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.ஒரு காலத்தில் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைதுருந்தார் லட்சுமி மேனன்.

Actress Lakshmi Menon

இப்படத்திற்கு பின் குட்டி புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு, கொம்பன், வேதாளம் போன்ற படைகளில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

அதன் பிறகு இவர் சரியான கதைகளை தேர்ந்தெடுக்காததால் ஒரு சில படங்கள் தோல்வி அடைய அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்புகள் கிடைக்காமல் தடுமாறினார்.  இவர் தற்போது சில ஆண்டுகள் கழித்து கடைசியாக வெளியான திரைப்படம் புலிகுத்தி பாண்டி.

MV5BOWE4ZTYwYTctZjY5OS00MjVmLTg5OWYtMDU0NDRlYWM0NmUyXkEyXkFqcGdeQXVyMjYwMDk5NjE@. V1

இந்த படம் நேரடியாக சன் டிவில் ஒளிபரப்பாகி டிஆர்பில் முதலிடத்தை பிடித்தது. இவர் தற்போது குறுகிய இடைவெளிக்கு பிறகு லட்சுமி மேனன் மீண்டும் சமூக ஊடங்களில் மிக சுறு சுறுப்பாக இருந்து வந்தார்.

ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடுவது மற்றும் புதிய பட வாய்ப்புகளுக்காக புகைப்படங்களை பகிர்வது என பிஸியாக உள்ளார் அந்த வகையில் தற்பொழுது லட்சுமி மேனன் அவரது சமூக வலைதளங்களில் பக்கத்தில் ரசிகர்கள் கேள்வி கேட்கும் விளையாட்டை விளையாடிவுள்ளார்.

4b8e836791c4ca33b94ce1f35496aa76

 

அந்த விளையாட்டில் நீங்கள் லாங் ரீலேசன்ஷிப் உள்ளீர்களா என கேக்கப்பட்டது, அதற்கு அவர் இருந்துள்ளேன் என்று பதில் அளித்துள்ளார். அடுத்ததாக நீங்கள் 3 வருடமாக தொடர்பில் இருந்து உள்ளீர்களா என கேள்வி கேட்டதற்கு அதற்கு இருந்துள்ளேன் என்று என பதில் அளித்துள்ளார்.

தற்போது லட்சுமி மேனன் கூறிய இந்த பதிலுக்கு பலரும் 3 வருடமாக யாரை ,காதலித்து இருப்பர், அது யாராக இருக்குமென தேடி வருவது மட்டும்மல்லாமல் இந்த செய்தி சமுகவளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

lakshmi menon v0 fzlj0lzsr1391

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top