Connect with us

குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்ற விஜய்!! நடனமாடி அசத்திய விஜய்யின் மகள் திவ்யா!! வீடியோ இதோ!!

vijay divya 3132020mt

Cinema News

குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்ற விஜய்!! நடனமாடி அசத்திய விஜய்யின் மகள் திவ்யா!! வீடியோ இதோ!!

திவ்யா சாஷா நடிகர் விஜய் மற்றும் சங்கீதா அவர்களின் மகள் ஆவார். இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற சகோதரர் உள்ளார். இவர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா தம்பதியரின் பேத்தி ஆவார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான தெறியில் அவரது தந்தையுடன் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

Vihay Daughter

திவ்யா கடைசியாக தனது போட்டோஷூட்டில் காணப்பட்டார், மேலும் அவர் ஒரு ஐடி நிபுணர் போல உடை அணிந்திருந்தார். பூப்பந்து வீராங்கனையாக, பள்ளி அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். சென்னை அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வந்தார். அவரது தந்தை விஜய், நடிகர்-ரசிகர் உறவில் புதிய பரிமாணங்களைக் கொண்டு வந்த ஒரு திறமையான நடிகர். தற்போது திவ்யா சாஷாவிற்கு 17 வயது ஆகிறது.

3 Divya Saasha

வெளிநாட்டில் தங்கி படித்து வருவதால் தற்போதெல்லாம் மிகவும் மாடர்னாக இருக்கிறார். அவரது சமீபத்திய போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்ணா மற்றும் தங்கை இருவரும் தங்கள் படிப்பு முடிந்தவுடன் நம் நாட்டிற்கே திரும்பி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இணையத்தில் தளபதி விஜய் குடும்பத்தின் பழைய வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.

Vijay Daughter2

அந்த வீடியோவில் தளபதியின் குடும்பமே ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் தளபதி விஜயின் மகள் சாஷா நடனமாடியுள்ளார், அந்த நடனத்தை தளபதி வைத்த கண் வாங்காமல் பார்ப்பார். இந்த வீடியோ பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போது வைரலாகி வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top