Connect with us

தற்போது வைரலாகும் தளபதி விஜயின் செல்ல திவ்யா மகள் சாஷாவின் சமீபத்திய போட்டோக்கள்!! அதுக்குள்ள எப்படி வளந்துட்டாங்க பாருங்க!!

Divya

Cinema News

தற்போது வைரலாகும் தளபதி விஜயின் செல்ல திவ்யா மகள் சாஷாவின் சமீபத்திய போட்டோக்கள்!! அதுக்குள்ள எப்படி வளந்துட்டாங்க பாருங்க!!

திவ்யா சாஷா ஒரு பேட்மிண்டன் வீராங்கனை. இவர் தென்னிந்திய நடிகர் விஜய் மற்றும் சங்கீதா சொர்ணலிங்கத்தின் மகள் ஆவார். இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற சகோதரர் உள்ளார். இவர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா தம்பதியரின் பேரன் ஆவார்.

Divya Saasha 1 1

2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான தெறியில் அவரது தந்தையுடன் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். திவ்யா கடைசியாக தனது போட்டோஷூட்டில் காணப்பட்டார், மேலும் அவர் ஒரு ஐடி நிபுணர் போல உடை அணிந்திருந்தார். பூப்பந்து வீராங்கனையாக, பள்ளி அளவிலான போட்டிகளில் பங்கேற்றார்.

Divya Saasha Images 1

சென்னை அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வந்தார். அவரது தந்தை விஜய், நடிகர்-ரசிகர் உறவில் புதிய பரிமாணங்களைக் கொண்டு வந்த ஒரு திறமையான நடிகர். தற்போது திவ்யா சாஷாவிற்கு 17 வயது ஆகிறது. வெளிநாட்டில் தங்கி படித்து வருவதால் தற்போதெல்லாம் மிகவும் மாடர்னாக இருக்கிறார்.

Divya Saasha 1

அவரது சமீபத்திய போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்ணா மற்றும் தங்கை இருவரும் தங்கள் படிப்பு முடிந்தவுடன் நம் நாட்டிற்கே திரும்பி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Divya Saasha 2

இதற்கிடையில் தான் தளபதி விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர் என்னவெல்லாம் தகவல் வந்தது. ஆனால் அதெல்லாம் வதந்தியே, சங்கீதா தனது மகன் மற்றும் மகளோடு வெளிநாட்டில் உள்ளார் என தகவல் வெளியானது.

Divya Saasha 2 1

Divya Saasha 3

divya saasha 1 2

divya saasha 3 1

divya sasha

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top