Connect with us

தனது 42 வயதில் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய நடிகை அனுஷ்கா ..!! மாப்பிள்ளை யாரென்று தெரியுமா..??

WhatsApp Image 2024 02 12 at 3.24.48 PM

Actress Gallery

தனது 42 வயதில் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய நடிகை அனுஷ்கா ..!! மாப்பிள்ளை யாரென்று தெரியுமா..??

அருந்ததி என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர்கள் நடிகை அனுஷ்கா அவர்கள். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

WhatsApp Image 2024 02 12 at 3.25.15 PM

அதுமட்டுமில்லாமல் தனது தற்போது வரையும் நிறையைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை எடுத்து நடிக்கும் அளவில் இருப்பாக வகையில் திறமைசாலி என்றும் பலரும் கூறி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் மக்களிடையே மிகுந்து வரவேற்பு பெற்றது என்று கூட கூறலாம்.

WhatsApp Image 2024 02 12 at 3.25.15 PM 3

பாகுபலி படத்தில் இவன் நடித்துள்ள தேவசெனா என்ற கதாபாத்திர மக்களிடையே மிகுந்த அளவு வரவேற்பு பெற்றது அது மட்டுமில்லாமல் தற்போது 42 வயது கடந்துள்ள நடிகை அனுஷ்கா அவர்கள் எப்போது திருமணம் என்று அனைவரும் கேட்டு வருகின்ற இந்த நிலையில் தற்போது தனக்கு வயதாகிவிட்டது என்று அறிந்த நடை அனுஷ்கா அவர்கள் திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2024 02 12 at 3.25.15 PM 4

மாப்பிள்ளை யார் என்று தெரிந்தால் நீங்களே ஷாக் ஆகிவிடுவீர்கள். ஆம் இவர் பிரபல கிரக கிரிக்கெட் வீரர் என்று பலரும் கூறுகின்றன. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்பதை இங்கு நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

WhatsApp Image 2024 02 12 at 3.25.28 PM WhatsApp Image 2024 02 12 at 3.25.19 PM  WhatsApp Image 2024 02 12 at 3.25.15 PM 2 WhatsApp Image 2024 02 12 at 3.25.15 PM 1   WhatsApp Image 2024 02 12 at 3.25.15 PM 5

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top